2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

பகிரங்க விவாதத்திற்கு மகிந்த ராஜபக்ஸவுக்கு சோமவன்ச அழைப்பு

Super User   / 2009 டிசெம்பர் 13 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சி கூட்டணிகளின்  பொது ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுடனான தொலைக்காட்சி விவாதமொன்றிற்கு வருமாறு ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க சவால் விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்த சவாலை விடுத்தார்.

அனைத்து அரசியல்க் கட்சிகளும் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கே  ஆதரவளிப்பதாகவும் சோமவன்ச அமரசிங்க இதன்போது சுட்டிக்காட்டினார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .