2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

49 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

Freelancer   / 2026 பெப்ரவரி 03 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் 78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வரும் 49 கைதிகளுக்கு ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசிய மைப்பின் 34 ஆவது சரத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்களுக்கு அமைய இந்த பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .