2021 ஜூன் 16, புதன்கிழமை

வேட்பாளரின் ஆதரவு குறித்து இந்த வாரம் தீர்மானிக்கவுள்ளது ம.ம.மு

Super User   / 2009 டிசெம்பர் 18 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இரு பிரதான வேட்பாளர்களில் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பதென்பது தொடர்பில் இந்த வாரமளவில் தீர்மானிக்கப்படுமென மலையக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியும் இணைந்து ஹற்றனில் நாளை நடாத்தும் கூட்டத்திலேயே எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பதென்பது தொடர்பில் தீர்மானிக்கப்படுமெனவும் மலைய மக்கள் முன்னணியின் பேச்சாளர் எச்.எச்.விக்கிரமசிங்க டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கூறினார்.

இதேவேளை, இனப்பிரச்சினை தொடர்பில் எந்த வேட்பாளர் தீர்வினை முன்வைக்கவுள்ளாரோ அவருக்கு தமது கட்சி ஆதரவளிக்குமென மலைய மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .