2021 ஜூன் 16, புதன்கிழமை

மலையக மக்கள் தென்பகுதிக்கு வருவதற்கான கட்டுப்பாடு நீக்கம்:பசில் ராஜபக்ஸ

Super User   / 2009 டிசெம்பர் 20 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத் தமிழ் மக்கள் தென்பகுதிக்கு வருவதற்காக இதுவரை காலமும் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் நீக்கப்படுமென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு தென்பகுதிக்கு வரும் மலையகத் தமிழ் மக்கள் பொலிஸ் பதிவை மேற்கொண்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .