2021 ஜூன் 16, புதன்கிழமை

தமிழ் மக்களை மீள்குடியேற்றும் அரசின் முடிவில் மாற்றம்

Super User   / 2009 டிசெம்பர் 29 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா முகாம்களில் தங்கியிருக்கும் தமிழ் மக்களை மீள்குடியேற்றுவதற்கான காலக்கெடு விதிக்கப்படமாட்டாதென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் மீள்குடியேற்றப்படுவார்களென இந்தியாவிடம்  இலங்கை அரசாங்கம் ஏற்கனவே உறுதியளித்திருந்தது.

மீள்குடியேற்றம் தொடர்பில் டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு இன்று கருத்துத் தெரிவித்த மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, 100,000 மக்கள் இன்னமும் முகாம்களில் தங்கியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .