2021 ஜூன் 24, வியாழக்கிழமை

2010 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்

Super User   / 2010 ஏப்ரல் 08 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதினான்காவது நாடாளுமன்றத்திற்கு புதிய உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமானது.

225 உறுப்பினர்களை தெரிவு செய்யும் 2010 ஆம் ஆண்டிற்கான இத்தேர்தலின் வாக்களிப்பு இன்று மாலை 4 மணிக்கு முடிவடையவுள்ளது.

இலங்கையின் வடக்கு கிழக்கு உட்பட அனைத்து மாவட்டங்களிலும் வாக்களிப்பில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

அமைதியான தேர்தலுக்காக முப்படையினரும் பொலீஸாருக்கு சட்டத்தை நிலைநாட்டுவதில் ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .