2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

துபாய் ஐந்து நட்சத்திர ஓட்டலில் பணிபுரிந்த இலங்கையர் தற்கொலை

Super User   / 2010 ஜனவரி 01 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

துபாயில் இலங்கையை சேர்ந்த தொழில்நுட்பவியலாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

துபாயில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலொன்றில் பணியாற்றிய  தொழில்நுட்பவியலாளரே இவ்வாறு   தற்கொலை செய்திருப்பதாக கல்ப் நியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த நபரின் கையில் எரிகாயங்கள் காணப்பட்டதுடன், சடலம் கட்டடத்தின் அடித்தளத்திலிருந்து விடுதி மேற்பார்வையாளரால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கல்ப் நியுஸ் தெரிவித்தது.

இதேவேளை, ஓட்டல் நிர்வாகத்துக்கும், தற்கொலை செய்திருக்கும் நபருக்கும் இடையில் பிரச்சினை இருந்ததாகவும் பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .