2021 ஜூன் 17, வியாழக்கிழமை

இடம்பெயர்ந்தவர்களின் விபரம் தேர்தல் வேட்பாளருக்கு வழங்கப்படும்;தேர்தல் ஆணையாளர்

Super User   / 2010 ஜனவரி 06 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் வாக்காளர்களின் விபரங்கள் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களுக்கு வழங்கப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியல்க் கட்சி பிரதிநிதிகளுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பிலேயே தேர்தல்கள் ஆணையாளர் இவ்வாறு கூறியதாக டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .