2021 ஜூன் 17, வியாழக்கிழமை

பொலன்னறுவையில் அரச - எதிர்க்கட்சி ஆதரவாளர் மோதல்

Super User   / 2010 ஜனவரி 13 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலனறுவைப் பகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கும், ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களுக்கும் இடையில் இன்று மோதலொன்று இடம்பெற்றுள்ளது.

சரத் பொன்சேகாவின்  தேர்தல் பிரசார அலுவலகத்திற்கு முன்னாலேயே இந்த மோதல் இடம்பெற்றதாக அந்தப் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக  பொலனறுவைப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கீத்சிறி தயானந்த குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .