2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுதாக்கல்

Super User   / 2010 ஜனவரி 13 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல்  சரத் பொன்சேகாவிற்கு எதிராக  ஜனாதிபதி வேட்பாளர்களில்  ஒருவரான சரத் கோங்கஹகே  இன்று நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை  தாக்கல் செய்துள்ளார்.

 ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட தினத்தன்று, ஜெனரல் சரத் பொன்சேகா ஒரு அமெரிக்கப் பிரஜை எனக் கூறி, அவரது வேட்புமனுத் தாக்கலுக்கு எதிராக தேர்தல்கள் ஆணையாளரிடம் சரத் கொங்கஹகே தனது ஆட்சேபனையை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .