2021 ஜூன் 21, திங்கட்கிழமை

வடக்கு, கிழக்கு இணைப்பிற்கு ஜே.வி.பி எதிர்ப்பு

Super User   / 2010 ஜனவரி 15 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, கிழக்குப் பகுதிகளை மீண்டும் இணைப்பதற்கான எந்தவொரு செயல்பாட்டிற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கப்போவதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

முன்னாள்ப் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா வழங்கிய தீர்ப்பின் மூலம் இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டிருந்தன.

இதனை காரணமாகக்கொண்டு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா யுத்தத்தை  வெற்றிகொண்டிருந்தார்.

இதேவேளை, சரத் பொன்சேகா தேர்தலில் வெற்றிபெற்றால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுமென்று அரசாங்கத் தரப்பில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .