2021 ஜூன் 14, திங்கட்கிழமை

ஜனாதிபதிக்குரிய தகுதிகள் பொன்சேகாவிடம் உண்டு-தேர்தல்கள் ஆணையாளர்

Super User   / 2010 ஜனவரி 26 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேட்பாளராக வருகின்ற ஒருவர் பதிவு செய்யப்பட்ட வாக்காளராகவோ அல்லது வாக்களிக்காத ஒருவராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை என் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்தா திஸாநாயக்கா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் ஜெனரல் சரத் பொன்சேகா தேர்தலில்  போட்டியிடும் முழுத்தகுதியும் உள்ளவர் என்றும் தேர்தல்கள் ஆனையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகாவுக்கு எதிராக அரசாங்க ஊடகமொன்று தவாறான,பொய் பிரசாரமொன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .