2021 ஜூன் 16, புதன்கிழமை

ஊடக நிறுவனங்களுக்கு இராணுவப் பாதுகாப்பு

Super User   / 2010 ஜனவரி 27 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடக நிறுவனங்களுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்கள் சில தீய சக்திகளின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த  நிலையிலேயே,  அநேகமான ஊடக நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் உதய நாணயக்கார குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .