2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்;இந்தியா எச்சரிக்கை

Super User   / 2010 ஜனவரி 29 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் நாட்டு கடற்கரைப் பிரதேசங்களில் தமிழக பொலிஸாரினால் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன .

இலங்கையிலிருந்து தப்பிச்சென்று இந்தியாவில் புகலிடம் கோரிய விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 4 இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்தியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .