2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

அரசாங்க தூதுக்குழு மகாநாயக்க தேரர்களுடன் சந்திப்பு

Super User   / 2010 பெப்ரவரி 15 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டமை, தடுத்துவைக்கப்பட்டமை தொடர்பில் கண்டியிலுள்ள பிரதான நான்கு மகாநாயக்க தேரர்களை சந்தித்து விளக்கமளிப்பதற்காக தூதுக்குழுவொன்றை அரசாங்கம் அனுப்பவுள்ளது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் அண்மையில் நான்கு பிரதான மகாநாயக்க தேரர்கள் கண்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.












You May Also Like

  Comments - 0

  • அஸீஸ் Monday, 15 February 2010 11:28 PM

    கண்டிக்கு இராணுவத்தை அனுப்பாமல் தூதுக் குழுவை அனுப்பியதற்கு மிக்க நன்றி!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .