2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

தமிழ் தேசிய கூட்டமைப்பில் சிவாஜிலிங்கம் போட்டி?

Super User   / 2010 பெப்ரவரி 16 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் நியமன அறிவிப்பைத்தொடர்ந்தே தாம் தேர்தலில் போட்டியிடுவதா,இல்லையா என்ற முடிவை எடுக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழ்மிரர் இணையத்தளத்துக்கு சற்று முன்னர் அளித்த பேட்டியில் தெரிவித்தார்

.கூட்டமைப்பில் போட்டியிடுவீர்களா என்று தமிழ்மிரர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சிவாஜிலிங்கம் தம்மால்
வேறு எது குறித்தும் இப்போதைக்கு கருத்து தெரிவிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

கடந்த ஜனவரி 26இல் இடம்பெற்ற ஜனாதிபதித்தேர்தலில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .