2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

பொன்சேகா மீதான சிவில் விசாரணைக்கு பொக்ஸ் ஆதரவு

Super User   / 2010 பெப்ரவரி 17 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகா சிவில் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவேண்டும் என பிரிட்டிஷ் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லியெம் பொக்ஸ் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய நிழல் பாதுகாப்பு அமைச்சரான லியெம் பொக்ஸ் விசாரணைகளில் பகிரங்கத்தன்மை காணப்படும் என்றும் குறிப்பிட்டார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .