2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ஜே.வி.பியின் அலுவலகம் பொலீஸாரினால் சோதனை

Super User   / 2010 பெப்ரவரி 19 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பத்தரமுல்லையிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகம்   இன்று பொலீஸாரினால்  சோதனையிடப்பட்டுள்ளது.

அலுவலகத்தை சோதனையிடுவதற்கு நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுவருமாறு மக்கள்  விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலீஸாருக்கு தெரிவித்ததாக அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த  ஹேரத் டெயிலிமிரர் இணைதளத்திற்கு கூறினார்.

இதனையடுத்து,  நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றுவந்து பொலீஸார் சோதனைகளை மேற்கொண்டிருந்ததாகவும் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார்.
   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .