2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு கே.பி ஆதரவு?

Super User   / 2010 பெப்ரவரி 20 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தற்போது மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதிக்கான ஆதரவை மேம்படுத்தும் பொருட்டு, குமரன் பத்மநாதன் தனக்கு நெருக்கமானவர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பிரசாரங்களில் ஈடுபடுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும், இது தொடர்பில் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை

   Comments - 0

  • அப்பாவி Monday, 22 February 2010 02:16 AM

    என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .