2021 ஜூன் 16, புதன்கிழமை

இன்று ஸ்ரீதர் பிச்சையப்பாவின் இறுதிச்சடங்குகள்

Super User   / 2010 பெப்ரவரி 20 , பி.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

பல்துறை வித்தகர் ஸ்ரீதர் பிச்சையப்பாவின் இறுதிச்சடங்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நன்பகல் இரண்டு மணிக்கு மாதம்பிட்டிய மயானத்தில் இடம்பெறவுள்ளன.

பிரபல நாடகக்கலைஞரும்,ஓவியரும்,கவிஞருமான ஸ்ரீதர் பிச்சையப்பா நேற்றுக்காலை சுகவீனம் காரணமாக கொழும்பில் காலமானார்.

கலை,இலக்கியத்துறைகளின் வாயிலாக இலங்கையின் அனைத்து சமூகங்களினதும் அன்பை வென்று,பெரும் பங்காற்றிய ஸ்ரீதர் பிச்சையப்பா குண்டு வெடிப்புச்சம்பவமொன்றின் போது பாதிக்கப்பட்டு,உயிர்பிழைத்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • Suman Monday, 22 February 2010 05:27 AM

    anjaligal

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .