2021 ஜூன் 17, வியாழக்கிழமை

யுத்தத்தில் சிறுவர்களை ஈடுபடுத்திய புலிகள் மீது பிரி. குற்றச்சாட்டு

Super User   / 2010 பெப்ரவரி 24 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் வன்முறைகளை மேற்கொண்டது மட்டுமல்லாமல் சிறுவர்களை யுத்ததில் ஈடுபடச்செய்தமைக்காக பிரிட்டிஷ் வெளிவிவகாரச்செயலாளர் டேவிட் மிலிபன்ட் விடுதலைப்புலிகள் மீது குற்றம் சுமத்தினார்.

இன்று இரவு லண்டனில் இடம்பெற்ற உலகளாவிய  தமிழ் பேரவை மாநாட்டில் கல்ந்துகொண்டு மிலிபன்ட் உரையாற்றினார்.

இலங்கை அரசாங்கத்தினாலும்,விடுதலைப்புலிகளினாலும் யுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் குறித்து பூரண விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் பிரிட்டிஷ் வெளியுறவுச்செயலாளர் இங்கு வலியுறுத்தினார்.

அத்தோடு இலங்கையில்,அரசியலமைப்புத்திருத்தம்,அதிகாரப்பகிர்வு ஆகியன அவசியம் என்றும் டேவிட் மிலிபன்ட் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .