Super User / 2010 ஓகஸ்ட் 27 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிங்கப்பூர், மாலைதீவு தவிர்ந்த ஏனைய நாட்டினருக்கு இலங்கையை வந்தடைந்தபின் விசா வழங்கும் முறையை இரத்துச்செய்யும் தீர்மானத்தை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் வாபஸ்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர், மாலைதீவு தவிர்ந்த ஏனைய நாட்டினர் இலங்கையை வந்தடைந்தபின் அவர்களுக்கு விசா வழங்கும் முறையை செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் இரத்துச் செய்யப்போவதாக குடிவரவுத் திணைக்களம் இன்று மாலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
27 minute ago
07 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
07 Nov 2025