Kogilavani / 2010 செப்டெம்பர் 05 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுகேகொட பொலிஸாரால் 100 இற்கும் மேற்பட்ட ஆபாச குறுந்தகடுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக கடுவலையைச் சேர்ந்த நபர் ஒருவரும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
சுற்றி வளைப்பின்போது 136 ஆபாச குறுந்தகடுகள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர் விசாரனைக்காக மிரிஹான பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
2 hours ago
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago
5 hours ago