2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

அரசியலுக்கு அப்பாற்பட்ட நியமனங்கள் வேண்டும்

Super User   / 2010 செப்டெம்பர் 06 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லஞ்ச ஊழல் விசாரணை, தேர்தல்கள், நீதிச்சேவைகள் முதலான ஆணைக்குழுக்களுக்கு 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள நியமனங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டதாகவும் சுயாதீனமானதாகவும் இருக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய  தெரிவித்துள்ளது.

நல்லாட்சியையும் மக்கள் சக்தியையும் வலுப்படுத்துவதற்காக இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கூறியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .