Super User / 2010 செப்டெம்பர் 08 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் இராணுவப் புரட்சியொன்றுக்கு அரசாங்கம் அழைப்பு விடுக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
அதேவேளை இவ்விவாதத்தை ஐ.தே.க பகிஷ்கரிப்பது குறித்தும் சரத் பொன்சேகா அதிருப்தி தெரிவித்தார். சற்றுமுன் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே முன்னாள் இராணுவத் தளபதியான நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இவ்வாறு கூறினார். Pix by :- Indrarathna Balasooriya
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .