2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

ஐ.தே.க. ஆர்ப்பாட்டம்

Super User   / 2010 செப்டெம்பர் 08 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் , நாடாளுமன்றத்தை நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை ஆரம்பித்துள்ளனர். ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவிலிருந்து இந்த பேரணி ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில், எத்துல்கோட்டேயிலிருந்து சிறிகொத்தாவை நோக்கிச் செல்லும் வீதி வாகனப்போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது.
 


  Comments - 0

  • Kavinath Wednesday, 08 September 2010 07:47 PM

    Evarkal porattam endra porvayil makkalai eamattrukirarkal.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .