2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

ஐ.தே.க செயற்குழு சனிக்கிழமை கூடுகிறது

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 13 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(யொஹான் பெரேரா)

செயற்குழுக் கூட்டமொன்றை எதிர்வரும் சனிக்கிழமை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு விடுத்துள்ளதாக அந்தக் கட்சியின் பேச்சாளர் கயந்த கருணாதிலக சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

இறுதி தீர்மானங்களை மேற்கொள்வதற்கான கட்சி மாநாட்டை நடத்துவதற்கான திகதி மேற்படி செயற்குழுக் கூட்டத்தில்  திகதி தீர்மானிக்கப்படும் எனவும் அவர் கூறினார். (DM)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .