2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

பெருநாள் கால குதூகலத்தில் முஸ்லிம்கள்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 13 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எச்.எம்.பௌஸான்)

நோன்புப் பெருநாள் தினத்திற்கு அடுத்த விடுமுறைத் தினமான நேற்று ஞாயிற்றுக் கிழமை முஸ்லிம்கள் சீதாவக்க, ஹங்வல்லவில் உள்ள லெஷவேர்ல்ட் நீரியல் பூங்காவில் குடும்பத்தவர்கள், நண்பர்கள், சகோதரர்கள், உறவுகள் சகிதம் குதூகளிப்பதை படங்களில் காணலாம். நேற்றைய தினம் நோன்புப் பெருநாளையொட்டி விஷேடக் கட்டணக்கழிவும் வழங்கப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .