Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 12 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(காந்தய சேனநாயக்க)
ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க மற்றும் மேல் நீதிமன்ற பதிவாளர் ஆகியோர் முன்னாள் இரணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தில் இன்று பிரதிவாதி சார்பாக சாட்சியமளித்ததாக இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பயய மெதவல டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
இரண்டாவது இராணுவ நீதிமன்றம் முன்னாள் இராணுவ தளபதியாக இருந்த போது இடம்பெற்றதாகக் கூறப்படும் இராணுவ ஆயுத கொள்வனவில் மோசடி தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகின்றது. இவ்விசாரணை நாளை பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
49 minute ago
1 hours ago