2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

உலகில் அதிக அதிகாரமிக்கவராக சீன ஜனாதிபதி ஹியூ ஜின்டாவோ

Super User   / 2010 நவம்பர் 05 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீன ஜனாதிபதி ஹியூ ஜின்டாவோ, உலகில் அதிக அதிகாரமிக்கவராக 'ஃபோர்பஸ்' சஞ்சிகையினால் தரப்படுத்தப்பட்டுள்ளார். இத்தரப்படுத்தலில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

 • xlntgson Friday, 05 November 2010 08:17 PM

  பாவம், ஒபாமா மிக விரைவில் மூன்றாம், நான்காம் இடத்தை அடைந்து விடுவார்.
  செனட்டிலும் ரிபப்ளிகன், குடியரசுக்கட்சி முன்னணியில் மாதிரி தெரிகிறது
  யூதர்களை பகைத்துக் கொண்டாரோ, அல்லது பாகிஸ்தானில் குண்டுகளை போட்டும் ஒரு பலனில்லாமல் போனதால் வெறுக்கப்படுகின்றாரோ?
  போர்பஸ் சஞ்சிகை யூதப் போக்குடையது!
  இது போன்ற பத்திரிகைகள் உலகில் செல்வாக்குப் பெற்றிருந்ததை இணையம் உடைத்து விட்டது. என்றாலும் மக்களின் தவறு இதை நம்புவதும் அதன் பேரில் செயல் படுவதும் தான்.
  விக்கிலீக்ஸ் விவகாரம் முடக்கப்பட்டுவிட்டது போல் தோன்றுகிறது.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .