2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதியின் பதவிக்காலம் 2010 நவம்பர் 19இல் ஆரம்பம்

Super User   / 2010 பெப்ரவரி 02 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியின் பதவிக்காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி 2010இலிருந்து ஆரம்பமாகின்றது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்துக்கு இது தொடர்பான அறிவுறுத்தல் இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக பேச்சாளர் லூஷன் ராஜகருணாநாயக்கா டெயிலிமிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

தமது இரன்டாவது தவணைக்கான ஜனாதிபதி ஆட்சியை ஆரம்பிக்கும் தினம் குறித்து உயர் நீதிமன்றத்தின்  ஆலோசனையை ஜனாதிபதி கோரியிருந்தார்.

கடந்த திங்கட்கிழமை ஏழு பேர்கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் இதனை கவனத்தில் எடுத்துக்கொண்டனர்.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .