2021 ஜூன் 25, வெள்ளிக்கிழமை

ரவி கருணாநாயக்கவின் வாகனம் விபத்தில் சிக்கியது

Super User   / 2011 மார்ச் 26 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பயணம் செய்த வாகனம் இன்று பிற்பகல் இந்துருவ பகுதியில் விபத்துக்குள்ளானது.  எனினும் அவர் காயம் எதுவுமின்றி தப்பியுள்ளார்.

காலியில் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்குபற்றிவிட்டு கொழும்புக்கு திரும்பிக்கொண்டிருந்தபோதே அவரின் வாகனம்  சரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தான் உடல்நலத்துடன் இருப்பதாகவும் தனக்கு கடுமையான பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என டெய்லி மிரருக்கு ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.


  Comments - 0

  • Ravi Sunday, 27 March 2011 05:28 AM

    இலங்கை தேசத்தின் தமிழர்கள் மீது உண்மையான பாசமுள்ளவரும் தனது தேசத்தை நேசிப்பதைப் போல தமிழர்களை நேசிக்கும் ஒரேயொரு உள்ளம் இருக்கிறதேன்றால் தலைவர் ரவி கருணாநாயக மட்டும் தான் என்பதில் அணுவும் ஐயமில்லை. தெய்வம்தாமே சகலநேரங்களிலும் அவருடனே கூடவே இருந்து காத்துக்கொள்ளும் படியாக நான் என் உள்ளம் திறந்து இறைவனிடம் வேண்டிக் கொள்கிற்றேன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .