2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

இஸ்லாமிய கொள்கை எழுச்சி மாநாடு ஏப்ரலில்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 28 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

தென்னிந்திய மற்றும் இலங்கை அறிஞர்கள் கலந்துகொள்ளும் மாபெரும் இஸ்லாமிய கொள்கை எழுச்சி மாநாடு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி  காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கொழும்பு ௰  மாளிகாகந்த வைட்பார்க் மைதானத்தில் நடைபெறும்

இதில் சொற்பொழிவாளர்களாக தவ்ஹீத் வட்டத்து தக்கித் பட்டம் எம்.ரீ.எம்.ரியாஸ், தமிழ் நாடு தடைக்கல்லே தவ்ஹீதின் படிக்கல் எம்.ஐ.சுலைமான் மற்றும் எம்.ரீஎம்.பர்லின் கலந்து கொள்கின்றனர். 'அங்கீகரித்தால் நாமும் பங்குதாரரே சமுதாய தீமைகளுக்கு' எனும் தலைப்பிலான கேள்வி, பதில் நிகழ்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்துகொண்டு  சிறப்பிக்குமாறு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமா அத் அழைப்பு விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .