2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

இறப்பர் தொழிற்சாலையில் தீப்பற்றியது

Suganthini Ratnam   / 2011 மார்ச் 28 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிகம, உடுகவயில் சார்லிமௌன்ட் தோட்டப் பகுதியிலுள்ள இறப்பர் தொழிற்சாலையொன்று தீப்பற்றியுள்ளது.

பல ஊழியர்கள் தொழிற்சாலை கட்டடத்திற்குள் அகப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் காலி தீயணைப்புப் படையினரும் தொழிற்சாலைக் கட்டடத்திற்குள் அகப்பட்டுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நான்கு ஏக்கர் வரையிலான தோட்டத்திற்கு தீ பரவியுள்ளதாகவும்  இதனால் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .