2021 மே 14, வெள்ளிக்கிழமை

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை அடுத்த மாதம் நாடாளுமன்றத்திற்கு

Super User   / 2011 நவம்பர் 22 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை; ஜனாதிபதியினால் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்தார்.
 


  Comments - 0

  • meenavan Wednesday, 23 November 2011 05:35 AM

    ஆணைக்குழு அறிக்கையின் நாடாளுமன்ற சமர்பிப்பு, நத்தார் பரிசு என்று சொல்லலாமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .