2021 ஜூன் 16, புதன்கிழமை

தமிழக அரசியல் தலைவர்கள் 27 பேருக்கு புலிகளின் பணம்

Super User   / 2009 செப்டெம்பர் 07 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாட்டைச்சேர்ந்த சுமார் 27 அரசியல் தலைவர்கள் விடுதலைப்புலிகளிடம் பணம் பெற்றுக்கொண்டதற்கான உத்தியோகபூர்வ  சான்றுகள் தன்னிடம் உள்ளதாக தமிழக ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த தமிழக அரசியல்

 

தலைவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தாம் ஆலோசித்து வருவதாகவும் சுப்பிரமணிய சுவாமி மேலும் கூறினார்.

தமிழ் நாட்டுஅரசியலில் நீண்டகாலமாக புலிகளுக்கெதிரான கருத்துக்களைக்கொண்டவராக சுப்பிரமணிய சுவமி விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .