Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஒக்டோபர் 02 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
காலி கரந்தெனியவில் 40 வயதான மருத்துவர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறித்து விசாரிப்பதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (சி.ஐ.டி.) 3 குழுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து ஏற்கெனவே 5 குழுக்கள் விசாரணை நடத்தி வருவதாக தென்மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் விஜய அமரசிங்க தெரிவித்துள்ளர். இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை. சுட்டுக்கொல்லப்பட்ட மருத்துவர் பிரசாத் ஜயசிங்கவின் இறுதிக்கிரியை நாளை நடைபெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .