2021 ஜூன் 17, வியாழக்கிழமை

300,000 போலி வாக்குச்சீட்டு விநியோகம் குறித்து பொலிஸார் விசாரணை

Super User   / 2010 ஜனவரி 24 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு பூராகவும் 300,000 போலியான வாக்குச் சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த வாரம் 21,700 போலி வாக்குச் சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டதையடுத்து, இது தொடர்பில் தெரியவந்ததாக தேர்தல்களுக்குப்  பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் காமினி நவரட்ன டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கூறினார்.   

இந்த நிலையில்,  300,000  போலி வாக்குச்சீட்டுக்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருப்பதாகவும் காமினி நவரட்ன  தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .