2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

8,000 தொழில் வாய்ப்புகள்

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 02 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(Indika Sri Aravinda)

கட்டுநாயக்க, பியகம, கொக்கல வலையம் உட்பட நாட்டின் 12 சுதந்திர வர்த்தக வலையங்களில் சுமார் 8,000 பேருக்கான வேலைவாய்ப்புகள் உள்ளதாக இலங்கை முதலீட்டு சபையின் மேலதிக பொது இயக்குநர் ஏ.எம்.சி.குலசேகர டெய்லிமிரருக்கு தெரிவித்தார்.

பெரும்பாலும் ஆடைத்தொழில் சம்பந்தமான தொழில் வெற்றிடங்களே தற்சமயம் காணப்படுகிறது. இவற்றினை பூர்த்திசெய்வதற்கான நடிவடிக்கைகளை துரிதகதியில் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் முதலீட்டு வலையங்களை நகரங்களுக்கு அப்பால் கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0

 • s.tamilvanan Sunday, 02 February 2014 09:11 AM

  நன்று

  Reply : 0       0

  prabhu Tuesday, 21 September 2010 12:47 AM

  வெரி நிவே அண்ட் helpful

  Reply : 0       0

  priya Thursday, 31 October 2013 09:14 AM

  வெரி குட்

  Reply : 0       0

  nallasivam Tuesday, 02 June 2015 03:22 PM

  HELP ME BUSINESS

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .