2021 ஜூன் 17, வியாழக்கிழமை

இலங்கைக்கான ஜி.எஸ்.பி வரிச்சலுகை தற்காலிக இடைநிறுத்தம்

Super User   / 2010 பெப்ரவரி 15 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான ஜி.எஸ்.பி வரிச்சலுகையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் எமது இணையதளம் பிரேஸிலுள்ள இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்கவிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, ஜி.எஸ்.பி வரிச்சலுகை தற்காலிகமாக நிறுத்தப்படுவதை உறுதிப்படுத்தினார்.

ஜி.எஸ்.பி வரிச்சலுகையை இடைநிறுத்துவது குறித்து இலங்கைக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், ஜி.எஸ்.பி வரிச்சலுகையை இடைநிறுத்தம் குறித்து இலங்கை தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்தார்.


  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .