2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

சீன எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 11 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

2012ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு, சீன எழுத்தாளர் மோ யானுக்கு வழங்கப்படவுள்ளது.

உணர்ச்சியைக் கிளறும் விதமாக எழுதியதற்காக பெருமதிப்பு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்படுவதாக ஸ்வீடன் அகடமியின் தலைமையகமான ஸ்டக்ஹோம்  கூறியுள்ளது.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன.

மருத்துவம், பௌதிகவியல் மற்றும் இரசாயனவியலுக்கான நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .