Menaka Mookandi / 2012 ஒக்டோபர் 29 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
13ஆவது அரசியலமைப்புச் சட்ட திருத்தத்தின் மூலம் நாடு என்ன பயனை அடைந்து இருக்கிறது என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க கேள்வி எழுப்பியிருக்கிறார். அதேவேளை 13ஆவது அரசியலமைப்புத் திருத்திற்காக தமிழ்; கட்சிகளும் இடதுசாரி கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தால் என்ன தீங்கு ஏற்பட்டது என்பது தான் அவர்களின் கேள்வியாக இருக்கிறது. 9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026