A.P.Mathan / 2012 மே 03 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
தாண்டியடி பிரதான வீதியிலிருந்து கஞ்சிகுடியாறுக்கு சுமார் 11 கிலோமீற்றர் செல்ல வேண்டியிருந்தது. மோட்டார் சைக்கிளில்தான் சென்றோம். நாங்கள் பயணித்த பாதை புதிதாக இருந்தது. அது யுத்தத்துக்குப் பின்னர் அமைக்கப்பட்ட வீதி என்றும், அதற்கு முன்னர் இந்தப் பகுதி எப்படியிருந்தது எனவும், எங்களுடன் பயணித்துக் கொண்டிருந்த தாண்டியடியைச் சேர்ந்த நண்பர்கள் தர்மராஜா மற்றும் குணம் ஆகியோர் விபரித்தனர். .jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)




2 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago