Super User / 2012 மே 06 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியலில் இரண்டு பகை சக்திகளை பிரதிநிதித்துவப் படுத்தும் இரண்டு கொடிகள் கடந்த வாரம் இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கின்றன. இதில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் என்னவெனில் இரண்டு கொடிகளும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சி மே தின நிகழ்ச்சிகளின் போதே சர்ச்சையை கிளப்பியிருக்கின்றன.
எனவே, இந்த சம்பவத்திற்கும் அக்கட்சிகளுக்கும் தொடர்பு இல்லை என்றே தோன்றுகிறது. மறுபுறத்தில், அரச ஊடகங்கள் மட்டும் இந்தப் புலிக் கொடி சம்பவத்தை கண்டு கொண்டமையும் சந்தேகத்திற்குறிய விடயமே. புலிகள் இயக்க உறுப்பினர்கள் என்று சந்தேகிப்பவர்களை கூட அரச படைகள் விட்டு வைப்பதில்லை. ஆனால், இங்கே புலிக் கொடியை ஏந்திச் சென்றவர்களைப்; பற்றி பொலிஸார் விசாரணை செய்வதாக தெரியவில்லை. 8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago