Super User / 2012 ஓகஸ்ட் 20 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி தலைமையில் கடந்த 12ஆம் திகதி நடைபெற்ற தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பின் (டெசோ) மாநாட்டுக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போது இலங்கையில் சில சிங்கள தலைவர்களுக்கு அது வாயில் அவல் போட்டது போலாகியது. நீண்ட காலமாக அவர்களுக்கு மேடைகளில் பேசுவதற்கு சரியான விடயதானம் இருக்கவில்லை.
புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்கும் இடையே கடைசிப் போர் நடக்கும் போது இந்திய அரசு இலங்கை அரசாங்கத்தின் போர் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அப்போது கருணாநிதியின் தி.மு.க.வும் மத்திய அரசாங்கத்தில் இருந்ததாகவும் கூறிய நெடுமாறன் அப்போது அந்த அழிவுகளை நிறுத்த கருணாநிதி செயற்படவில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago