A.P.Mathan / 2012 செப்டெம்பர் 05 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அரசு முக்கியஸ்தர்கள் முன்னறிவிப்பின்றி வரக்கூடாது என்பதில் தொடங்கி, இன்று வட இந்தியாவிற்கு புனித பயணம் மேற்கொள்ளும் பௌத்த மதத்தவர்கள் மீது தாக்குதலில் இறங்கி, பின்னர் பள்ளி மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆகியோரைக் கூட தமிழ் நாடு வேண்டப்படாதவர்களாக ஆக்கி வருகிறது. இதற்கிடையில், தமிழ் நாட்டில் அமைந்துள்ள இந்திய இராணுவ பள்ளிகளில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை எதிர்த்து, முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்புகளும், மத்திய அரசிற்கான அறிவுரைகளும், மற்றும் சிறு கட்சிகள் மற்றும் குழுக்களின் போராட்டங்கள் வேறு. இவை அனைத்தும், இலங்கை அரசிற்கு எதிரான நிலைமையை இந்தியாவில் ஏற்படுகிறதோ இல்லையோ, இந்தியாவிற்கும் எதிரான நிலைப்பாடுகளை இலங்கையில் பலவாறாக தோற்றுவித்து வருகிறது. 1 hours ago
1 hours ago
3 hours ago
ss Sunday, 16 September 2012 09:35 AM
என்ன கொடுமைடா இது!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago