A.P.Mathan / 2012 ஒக்டோபர் 01 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்தியில் ஆளும் மன்மோகன் சிங் அரசுக்கான ஆதரவை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் விலக்கி கொண்டதை தொடர்ந்து, இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு இடைத்தேர்தல் வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி அரசிலிருந்து மற்ற எந்த கட்சியும் விலக முயலாததை தொடர்ந்து, அந்த கேள்வி இன்னும் சிறிது காலத்திற்கேனும் தொடர்ந்து கேள்வியாகவே இருக்கும். இடைப்பட்ட காலத்தில், அரசின் ஸ்திர தன்மை குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுந்தாலும், அவையும் கேள்விகளாகவே இருக்கும் என்பதே தற்போதைய நிலைமை.2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago