Menaka Mookandi / 2014 ஜனவரி 13 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியலில் எப்போது வேண்டுமென்றாலும் "சுனாமி" உருவாகலாம் என்பதற்கு உதாரணம் தமிழக அரசியலில்தான் அவதாரம் எடுத்திருக்கிறது. "இனி காங்கிரஸுடன் ஒட்டும் இல்லை. உறவும் இல்லை" என்று சபதம் மேற்கொண்ட தி.மு.க. பொதுக்குழு பற்றி மவுன விரதம் காத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி திடீரென்று விழித்துக் கொண்டது. வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை வந்த காங்கிரஸின் பொதுச் செயலாளர்களில் ஒருவரும், தமிழக காங்கிரஸ் விவகாரங்களைக் கவனிப்பவருமான குலாம் நபி ஆசாத் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் வட்டாரத்தை கலக்கியிருக்கிறது என்றே கூடச் சொல்லலாம்.32 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
47 minute ago