Editorial / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஒரு வருடத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
அகில தனஞ்சயவின் பந்துவீச்சு சட்டவிரோதமானது என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி வரையில் இந்த தடை அமுலில் இருக்கும்.
20 Apr 2026
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Apr 2026
20 Apr 2026