2026 மே 02, சனிக்கிழமை

அக்கரப்பத்தனையில் ஒருவர் கைது

Editorial   / 2019 செப்டெம்பர் 13 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அகரபத்தனை டொரின்டன் பகுதியைச் சேர்ந்த வீடொன்றில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, திருடியதாக கூறப்படும் பொருட்களும் சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரை நுவரெலியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .